பதிவர்
கிருஷ்ண மூர்த்தி S


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
பொ ருளாதார அடிப்படையில் பின்தங்கிய முற்பட்ட  வகுப்பினருக்கும் 10% இட  ஒதுக்கீடு என்று மத்திய அரசு சிலகாலத்துக்கு முன் கொண்டுவந்த மசோதா சட்டமான பின்னாலும் இன்னும் அதை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கர்நாடக அரசியல் குழப்பங்களில் சபாநாயகருக்கு எந்த விதமான உத்தரவையோ வழிகாட்டுதலையோ காலக் கெடுவையோ விதிக்க  முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்கள்Blog இல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கேட்டு வாங்கிப்போடும் கதை என்று வாசகர்களிடமே கதையைக் கேட்டு வாங்கிப்போடுகிற வேலையை செய்து கொண்டு வருகிறார்கள். சிறுகதையாகக் கிறுக்கிப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இ தர மொழிகளில் எப்படியோ, இங்கே தமிழ் இணையச் சூழலில் வெட்டி அக்கப்போர்கள், உள்ளூர் அரசியல்,  சினிமா செய்திகள்,  தமிழேண்டா பிரதாபங்கள் தாண்டி இன்னமும் நாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ந ம்முடைய ஊடகச் செல்லம் ரங்கராஜ் பாண்டேவை கொஞ்ச நாளாக இந்தப்பக்கங்களில் மறந்து போய்விட்டேனா என்ன?! இந்த வீடியோவில் நரேந்திர மோடியை மார்கெட்டிங் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று தவ்லீன் சிங் எழுதி இருந்த இந்தக் கட்டுரையைப் படித்தபோது    Political instability ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இங்கே பதிவுகளில் நம்முடைய  கவனம் தேவைப்படுகிற செய்திகளாகத் தெரிவுசெய்துதான் கொஞ்சம் தரவுகளோடு எழுதிக் கொண்டிருந்தாலும், கொடுக்கப்படும் தரவுகளை நண்பர்கள் பார்க்கிறார்களா, யோசிக்கிறார்களா, கூடுதல் விவரங்களைத் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

எங்கள்Blog ஸ்ரீராம் பலவருடங்களுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியைப் பற்றி எழுதாமல் ஒருமாதம் இருக்க முடியுமா என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்ததையும், சுமார் 10 வருடங்களுக்கு முன்னாலேயே அப்படி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னதான் தினசரி புதுசுபுதுசாக எத்தனையோ வந்து கொண்டே இருந்தாலும் பழசுக்கென்று ஒரு தனிமரியாதை, நேயர் விருப்பம் என்று இருந்து கொண்டே இருக்கிறது வாஸ்தவம் தான்! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிலவுக்குப் போகவேண்டும் என்பது மனிதனின் ஆதி காலத்துக் கனவுகளில் ஒன்று. அறிவியல் வளர வளர மனிதனுடைய கனவுகளும் ஒவ்வொன்றாக மெய்ப்பட ஆரம்பித்தன. நிலவுக்குப் போவது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க