பதிவர்
Puthiyamaadhavi Sankaran


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
"காகிதப்பூ மணக்காது."  "நான் பூ அல்ல., விதை . என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன் " "இது   மரபணு மாற்றப்பட்ட விதை ! " "தலைப்பு செய்தியாகலாம், தலைவராக முடியாது" நாளை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாருக்கும் தெரியாமல் ஓடுகின்ற டிரெயினில் பேருந்தில் பிக்பாக்கெட் அடிக்கிறவர்களை எல்லாம் திருடன் டன்  என்று அழைக்கிறோம். கையில் அகப்பட்டால் மொத்து மொத்துனு மொத்தி நம்ம சமூகக்கடமையை நிறைவேற்றிவிடுகிறோம். ஆனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி நட்சத்திர ஹோட்டல்களில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடிகர்கள் அனைவரும் அரசியல்வாதியாகி சமூகத்திற்கு  தொண்டாற்ற துடிக்கிறார்கள். இதில் மார்க்கெட் போன நடிகர்கள் மட்டுமல்ல, மார்க்கெட்டில் இப்போதும் இருக்கும் நடிகர்களும் அடக்கம் . நடிகர்களின் இச்சமூக அக்கறையை நினைக்கும்போது  புல்லரிக்கிறது. இந்த மாபெரும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

மரணம் சுடலைத்தீயின் வடிவத்தில்சகலத்தையும் எரித்துப் பொசுக்கி தன்னை தன் இருத்தலை  நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறது. மரணம் எப்போதுமே அழகானது.அதுவே பிறவியின் நிரந்தரமானது.சொத்து சுகம் உறவுகள் ஆள்பலம் அடியாட்கள்அரசியல் பலம், பதவி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மழையும் வெயிலும்  மண்ணும் மனிதர்களும்  பயமுறுத்துகிறார்கள். கடலடியின் பவளப்பாறைகள் காலடியில் அசைகின்றன. வெற்றிடத்தில் ராகுவும் கேதுவும் மோதிக்கொள்கின்றன பிரபஞ்ச வெளியில் பரணி மேஷத்திடம் தோற்றுப்போகிறாள் காந்தாரி கட்டவிழ்க்கிறாள். கர்ப்பகிரகத்தில் சூர்யகிரஹணம். அடியே பார்வதீ.. தீ.. சுடலையாண்டவன்  மயானத்தீயில் எரிவது தெரியாமல் என்ன தவம் செய்கிறாய்..?மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
THE SAINTS OF SIN -(இன்று 15TH MIFF 2018 முதல்நாள்)இன்று பார்த்த ஆவணப்படத்தில் இப்படம் என்னை ஏமாற்றவில்லை.3 ஆண்டுகள் இப்படத்தை தயாரிக்க எடுத்துக் கொண்டேன்  என்று சொன்ன இயக்குநர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமூக வலைத்தளங்களில் உங்கள் ஜாதகம் ------ ஜன்ம நட்சத்திர ஜாதக கணிப்புகள் செய்யமுடியாத வித்தைகளையும் சேர்த்தே செய்துவிடுகிறதுஉங்கள் கணினி தரவுகள். உங்களுக்குப் பிடித்தமானவற்றைஎப்போதும் காட்டிக்கொண்டே இருக்கிறது.உங்கள் பயணங்கள், டிக்கெட் விவரங்கள்,சாப்பிட்ட ஹோட்டல், சுற்றிப்பார்த்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

"தீட்டு தீட்டு..தீ..ட்டு ஜன கண மன அதிநாயக .." எங்கள் குளியலறை சோப்புகளை- அவர்களின் விளம்பரங்கள் தீர்மானித்தன.எங்கள் அணிகலண்களையும் ஆடைகளையும்அவர்களின் எந்திரங்களே வடிவமைத்தன.எங்களுக்கு எந்தெந்த வியாதிகள் வரலாம்அவர்களின் சோதனைக்கூடங்களே தீர்மானித்தன.எங்கள் சமையலறை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
#பெட்ரோ_டாலர் அலறுகிறது.. இனிஉலகநாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது.." உலகச் சந்தையில் அனைத்து பொருட்களின் விலையும்  பெரும்பாலும் அமெரிக்க நாட்டின் டாலரில் மட்டுமே  பேசப்படுகிறது. ஏன்? நான் வங்கியில் ஏற்றுமதி/இறக்குமதி துறையில்  வேலை செய்த காலத்தில்( documentry ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க